இயற்கை கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம்…..அவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை.
எனது மனதில் எவளவு வருத்தம் இருந்தாலும் நான் எங்களது வயல் விழியில் நடந்து செல்லும் போதோ அல்லது பார்த்தாலோ எனக்கு மனதில் உள்ள கவலை அனைத்தும் சரி ஆகி விடும். நான் இயற்கையை விரும்பும் காரணமும் அதுவே
ஒரு சின்ன கவிதை
மரத்தை நீ அழித்தாலும் உன்னை சுமக்க காத்திருக்கும் சுடுகாட்டில் விரகாக.